12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04. 01 .2024
கவி இலக்கம் -297
உலகின் நிலைமாற
என்னென்ன கொண்டு
வருகிறாய்
புத்தம் புது ஆங்கிலப்
புத்தாண்டே நீ மலர்க
பூத்துக் குலுங்கி புதிய
புத்துணர்வு நிறைத்திடு
மலையாகக் குவிந்திட்ட
மரணம் ,வெட்டுக்குத்து
மாந்தர் காணா நோய்கள்
கலையத் தூரத் துரத்திடு
அலையாகத் தொடரும்
காலநிலைச் சீற்றமுடன்
கடுஞ் சூறாவளி வெள்ளப்
பெருக்கை அறவே நீக்கிடு
போதைப் பொருள் சதிப்
பாவனைப் பூதத்தை வெடி
குண்டு வீசித் தகர்த்திடு
தரணி காணும் யுத்தம் ,
குண்டு வீச்சு ஒழிந்து
கடவுளைத் தொழுதிட
புதுப் புது பொலிவோடு
ஆங்கிலப் புத்தாண்டே
உலகின் நிலை மாற
வந்து தந்திடு .
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...