மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சிரிப்பு…
நகைச்சுவை நயமாய்
நலம் தரும் விருந்தாய்
அணிகலனாகும்

அன்பின் சொத்து
சிரித்தே மகிழ்ந்து
சிறப்புற வாழ்ந்து
நகைச்சுவை பகிர்தல் நலத்தின் துடுப்பு

மனதின் விழிப்பு
உறவின் இணைப்பு
உதட்டின் சிரிப்பு
அழகின் வனப்பே
ஆதாரச் சிரிப்பே
அகிலத்தின் உயிர்ப்பே

சிரிப்பின் சிந்தனை
பலமாய் படரும்
நகைச்சுவைக் கலைஞரை நாடே அறியும்
உளச்சுமை விலத்திட
உகந்தது சிரிப்பு
சிரித்தே வாழ்வோம் சேர்ந்தே மகிழ்வோம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading