தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தீப ஒளியே….
திருப்பத்தின் திறவுகோல்
திசையெங்கும் நெம்புகோல்
முறைமையின் கடைப்பிடிப்பு
முன்னாளின் கதைத் தொகுப்பு
தீபத்தின் ஒளி நாளாய்
திசையெங்கும் பிரகாசம்
வாழ்த்தின் வனப்போடு
வாஞ்சை கொள் எழிலோடு
போற்றும் திருநாளாய்
புலரும் பொழுதாகும்
விழாக்களின் விழுமியமே
வரலாற்று சான்றாகும்
விளக்கொளியாய் பிரகாசம்
வித்திட்ட பயிர் போல
அறிவிற்கு ஆதாரம்
ஆன்றோரின் வழிகாட்டும்
ஆசூரத்தை பொசுக்கியே
அன்பிற்கு ஒளியான
ஞானத்தின் மெய்ப்படு
நல்வழியின் அறவாழ்வு.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan