10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
விடியாத இரவொன்று
பகலொன்று முடிந்தால்தான் பளபளக்கும் மின்மினி
நகர்ந்திடும் காலம் நல்லதே பிறக்கும்
அகத்தினில் அனலாய் அரும்பட்டும் துணிவு
சுகத்தினை எதிர்பார்த்து சூனியமாக்காதே வாழ்வை
நிலவொன்று தெரியும் நிம்மதி கிடைக்கும்
அலகுகள் கொண்டே அடுக்குகின்றன பறவைகள்
குச்சி குச்சியாய்க் குட்டிச் சேகரிப்பு
உச்சாணிக் கொப்பினில் உல்லாசம் காண்கின்றன
நல்ல பாடம் நமக்கும் சொல்லுதே
வல்லமை கொண்டால் வசந்தமும் வீசும்
முயன்றேதான் பார்த்துவிடு முடியும் உன்னால்
அயற்சி வேண்டாம் அரும்பாடு பட்டால்
அடிமேல் அடிஅடித்து அம்மியை நகர்த்தலாம்
விடியும் ஒருநாள் விரட்டுவாய் இருளை!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு பாராட்டுகள்.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் வாழ்த்துகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...