அனர்த்தம்

இல 68
தலைப்பு = அனர்த்தம்

பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்

உறவுகளின் ஓலம் கேட்க மண்ணின் மடியில் நின்றோம்

மழையின் சீற்றத்தால் தவித்தோம்

திடீரென்று தோன்றும் அனர்த்தம்
வாழ்வின் அமைதியை சிதைக்கின்றது

சீரற்ற இயற்கையின் கோபம்
சிதைந்த வாழ்வின் கோலம்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading