மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை

சிறு அணுக்கொண்டு ஆகாயம்வரை அவர் ஆட்சி
ஆரம்பமும் முடிவுமில்லா மஹா சக்தியாக அவர்
மனித அறிவின் எல்லையைத் தாண்டியவர் அவர்
கண்ணால் காண இயலாது ஆனால் காணுமிடத்திலெல்லாம் அவர்

அழுகையின் நடுவில் நம்பிக்கையாய்,
அவமானத்தின் நடுவில் அமைதியாய்,
தோல்வியின் விளிம்பில் துணிவாய்,
வெற்றியின் உச்சியில் பணிவாய் நிற்கிறார்

பாதை தவறிய வேளை நல்வழியாய் அவர்
விழுந்தபோது கைகொடுத்து மீண்டும் எழுப்பியவர்
உலகம் என்னை மறந்தாலும் என்னை மறக்காதவர் அவர்
என் சுவாசம் ஓயும் அந்த நொடியிலும்
உச்சரிக்கும் என் உதடுகள் அவர் பெயர்

ஜெயம்
08-01-2026

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading