முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

அவ்வை

மீண்டெழு………
================
மனதினில் நிகழ்ந்திடும் வெறுப்புகள் விலகிட
மனத்திடம் கருதியே நெருப்பென மீண்டெழு

உனக்குளே உறைகிற நினைவுகள் சுகந்தர
உறவுகள் உறுதியில் நெருப்பென மீண்டெழு

கனவுகள் கலைந்திடா மலர்கிற வழிகளில்
கவிதனில் மிளிர்ந்திட நெருப்பென மீண்டெழு

சினந்திடும் மனிதரைச் சிதைத்திடும் வகையினில்
சிறுத்தையாய் பகையுடன் நெருப்பென மீண்டெழு .

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading