மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஆசிரியர்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 33
தலைப்பு = ஆசிரியர்

கல்வி எனும் விளை
நிலத்தில் அறிவு எனும்
பயிரை விளைத்து

அன்பெனும் நீரைப் பெருக்கி
கல்விக்கு உயிருட்டுபவர்கள்

சரியான பழக்க வழக்கங்களை
எமது மனதில் பதியச் செய்பவர்கள்

தவறான விடயங்களில் தலை
நீட்டினால் தவறு என தட்டிக்கொடுப்பவர்கள்

கல்வி எனும் நடுக்காட்டில்
திசைகாட்டியாய் இருப்பவர்கள்

தமது நேரத்தை மாணவர்களுக்கு
படிப்பிப்பதற்கு என்று செலவிடுபவர்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading