” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

இப்போதெல்லாம் இது எங்கே

சுமித்ரா தேவி

இப்போதெல்லாம் இது எங்கே

பறவையின் சத்தம்
பாட்டியின் உணவு
கபடி விளையாட்டு
கள்ளம் இல்லா மனிதன்
பக்கத்து வீட்டு பாசம்
பனை மர நிழல்
பார்த்ததும் பழகும் குழந்தை
பாவாடை தாவணி குமரி
ஆற்றில் குளியல்
அத்தையின் அரவணைப்பு
மாமாவின் விடுமுறை வருகை
விழாக்கால வித்தைகள்
எல்லாம் மறந்து போனது
நினைக்கும் போது ஏனோ
கண்ணில் ஒரு துளி நீர்
மோ.சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading