இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 213
யார் நீ

மக்களே கவலையில் இருக்க
உன்னை இயக்கம் நபர் எவரோ
மக்களை முட்டாளாக்குவது தான்
உன் எண்ணமா இல்லை பணமா

சூரியனை நிலா என
பெயர் மாற்றலாம் அதன்
ஒளியை மாற்றமுடியுமா
ஏமாற்றாதே மாந்தரை

வேகமான இன்றைய உலகில்
உன் அறிவை திற
சிந்தனை செய் மனிதா
சிந்தித்து வாழ் மனிதா

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading