இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 216
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
திரும்பி பார்த்தேன் என்னை
தூரமோ மிக அதிகம்
செய்ததோ மிக சொற்பமே

கல்லும் மணலும் முள்ளும்
நிறைந்த பாதையை கடந்தது
அனுபவமாக மாறியது
உண்மையை உணரவைத்தது

சுவையும் துன்பமும் இருந்தது
கடந்து வந்த வழியிலே
இருந்தும் எனது இலக்கை
அடைந்தது மகிழ்வே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading