இ உருத்திரேஸ்வரன் Swiss.

வெறுமை போக்கும் பசுமை..!
கவிதை 195

கட்டாந்தரையை பசுமை ஆக்கும்
சிற்பியான உழவன் வாழ்வில்
வெறுமை நீங்கி பசுமை மேலோங்க
வியர்வை சிந்தும் உழைப்பே

தருக்கள் நட்டு புவனத்தை பசுமையாக்க
புவனமோ குளிர்மையடைந்திட
உணவுப் பஞ்சம் மறைந்திட
எல்லோரும் மகிழ்வுடன் வாழ்வோமே

வெறுமை நிலத்தை பார்த்த கண்கள்
பசுமை நிலத்தை பார்த்திட
மனமும் மகிழ்வில் மிதக்க
பிறக்குமே மெய்யில் உற்சாகம்

– இ உருத்திரேஸ்வரன்
Swiss.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading