24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
“மாறியதே வாழ்க்கை”
நேவிஸ் பிலிப் கவி இல(634)
சின்னஞ் சிறு வயதினிலே
சிட்டாய் சிறகடித்து
துள்ளியோடி விளயாடி
பள்ளிசென்ற இன்ப நாட்கள்
மறக்கத்தான் முடியுமா?
கடந்து செல்லும் நாட்கள்
நகர மறுக்கும் நினைவுகள்
நிகழ் காலத்தை இரசிக்க
தடை போடும் எதிர் காலம்
தொலைந்து போன காலங்களில்
கடந்த காலம் கல்வெட்டாக
வரும்காலம் மனதிலே பயமாகி
நிகழ்கால நிசங்களிலே
திளைக்க மனம் மறுக்கிறது
இளமை தொலைந்து
முதுமையில் நுழைந்து
பிறரில் தங்கி வாழ்ந்திடுவேனோ?
என்றொரு அச்சம் என்னை சூழ
என்னாலும் முடியும் என்ற
ஒளிக் கீற்றாயோர் நம்பிக்கை
என்னைச் சுற்றிப்படர
நானும் வாழ்ந்திடுவேன்
நம்பிக்கையில் தடம்பதித்து
நன்றி,,,,,,,,
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...