12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
உதிர்கின்ற இலைகளே,,!!!!!,
நேவிஸ் பிலிப் கவி இல (151) 17/10/24
அரும்பாகி தளிராகி
துளிராகி இலையாகி
பூவோடும் பிஞ்சோடும்
காயோடும் கனியோடும்
உறவாடி விளையாடி
தென்றலில் அசைந்தாடி
குளிர் நிழல் பரப்பி
பச்சை வண்ணமாய்
பசும் சோலையாய் படர்ந்து
ஒளி சேர்க்கை பணியாற்றி
கார்காலம் வரக் கண்டு
கடமை முடிந்ததென
மரத்திற்கு பாரமின்றி
தயங்கா உள்ளமுடன்
உதிர்ந்திட்ட இலைகளே
பழுப்பும் மஞ்சளுமாய்
பார்த்த இடமெங்கும்
அலைபோல புரள்கின்ற
உதிர்ந்திட்ட இலைகளே
வீழினும் உரமாக
இலையாய் பிறந்திடனினும்
இதுவே உயர்ந்த நிலை
வாழ்வின் மறு பிறவியாய்
கிளைகளில் மீண்டும் துளித்திடுவீர்.
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...