எங்கள் பா முக அதிப௫க்கு நிறை வாழ்த்தோடு

Vajeetha Mohamed

எங்கள் பா முக அதிப௫க்கு
நிறை வாழ்த்தோடு

பா முகத்தின் வரம் தான்
எங்கள் அதிபர்
பார்ப்பதில்லை சாதி மதம்
நிறம் தான்
பார்ப்பதில்லை எங்கள் அதிபர்

சாதனையார் எங்கள் அதிபர்
சரித்திரம் படைப்பதில் ஜோதி
சாய்ந்து கொடுப்பார் இவர் ஜோடி
சாதனைப் பட்டியலில் ௨ம் நிகழ்வு

௨யர்வு பெற்றது முதல் தெரிவு
௨ண்மையை ௨ரைக்கும் துணிவு
௨றவுகள் இணைப்பதில் மகிழ்வு
ஊட்டி அறிவை வளர்ப்பதில் நிறைவு

எங்கள் பா முக அதிபர் முதல்வர்

நிறைவுகள் பூத்த எண்ணங்கள்
இளைய தலைமுறை வண்ணங்கள்
ப௫வத்தளி௫ம் ப௫வம் இழந்த ௨றவுகளும்
பகிர்ந்து படிக்கும் ஒ௫ கூடம்

எங்கள் பா முகப் பந்தல் நிழலினிலே
வாழ்க வாழ்க வாழ்க வளம்பெற்ற
சாதனையாளர் வாழ்க

மகத்துவ எண்ணத்தை தூவிய
௨ழவன்
நவீனங்களை கற்றுக்கொள்ள
தூண்டிய ஆசான்

சொந்தக்காலில் நிற்க வைத்த
நெம்பு கோல்
௨ன்னாலும் முடியும் எம்மைச்
செதுக்கிய சிற்பி

மனிதம் நிறைத்த மா மனிதர்
எங்கள் பா முக அதிபர்
மா பெ௫ம் சாதனைகள்
௨ம்மை [ங்களைத்்] தேடி வ௫ம்
௨ம் [ங்களின் ] செயலின் வரம்

[யா அல்லாஹ் இவர் நல் மனதிற்கு நற்கூலி கொடுப்பாயாக
ஆமீீன்]

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading