12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
ஒலிம்பிக்கின் ஒளியில்
ராணி சம்பந்தர்
08.08.24
ஆக்கம் 326
ஒலிம்பிக்கின் ஒளியில்
கோடையில் நாலாண்டு
குளிரில் இரண்டாண்டு
ஒரு முறை கலந்து
சிறப்பிக்குது
பாரினில் அனைத்து
நாடும் பங்கிட்டு ஓடுது,
நீந்துது , பாயுது எனப்
பல பல விளையாட்டில்
கலந்து வெண்கல ,
வெள்ளி , தங்க பதக்கம்
பெற்று பெருமை
சேர்க்குது
ஒலிம்பிக் கொடியின்
தந்தை ” டியரி டி குபேர்டின் போற்றிட
இன்றும் ஒலிம்பிக் கொடி பறக்குது
ஐந்து கண்டம் குறிக்கும்
ஐந்து வளையம் 5
நிறங்களுடன் வெள்ளை நிறமும்
சிறப்பித்துக் கழிப்பூட்ட
ஒலிம்பிக் ஒளி பரப்புது
பன்னாட்டு அளவில் புகழ் தேட போட்டி ,
பொறாமை , சண்டை
சச்சரவு, குடி போதை
குறைய மனம் மாறி
வேறு திசை ஒலிம்பிக்
விளையாட்டால் மாறி
மகிழவு தேடுதே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...