ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

கனவான காதலே…

வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை வெல்லும்
சக்தி நிறைந்த சாம்ராஜ்ஜியம்
சங்கதி பலவாய் நிறைந்த பலம்
சாதிக்கும் திறனுக்கு உயர்ந்த வழி

எண்ணங்கள் பலதாய் திரண்டிடுமே
வண்ண முகிலாய் வளர்ந்திடுமே
வானில் சிறகை விரித்திடுமே

கனவாய் காணும் காதலிது
கனவில் நிறைந்த பாலமிது
உடையாதிணைந்தால் உலகாளும்
உளமே இடிந்தால்
இருளாகும்.
நன்றி
மிக்க நன்றி

Author: