12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
கமலா ஜெயபாலன்
என் வீட்டுக் கொய்யா
“”””””””””””””””””
அழகிய அணிலே
கொள்ளை கொள்ளுமே/
கொல்லையில் மரங்களில் தாவிக் குதிக்குமே/
கொய்யா ரொம்ப பிடிக்கும் பாருங்களேன்/
வாலை ஆட்டி ஓடிப் போகுமே/
பக்கத்தில் போனால் பயந்து ஓடுமே/
முன்காலால் பிடித்து
கோதித் திங்குமே/
பற்களால் கடித்து கொறித்து உண்ணுமே/
உண்ணும் பழம் இனிப்பாக ருசிக்குமே/
தோட்டத்தில் மாமன் வைத்த மரமாம்/
எனக்கு கிடைக்காமல்
எல்லாம்
உண்ணுமே/
ஏங்க வைக்கும்
எட்டாத உயரத்தில்/
பறித்து திங்க ஆசையும் தூண்டுமமே/
அணிலே நீயும்
பறித்து தருவாயா/
இருவரும் சேர்ந்து கடித்துச்
சுவைக்கலாமே/
மாமன் வந்திடுமே சீக்கிரம் தாயேன்/
அமுதமாக இனிக்கும்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...