முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

கமலா ஜெயபாலன்

மீண்டு எழு
புதைந்த விதைகள்
புதிதாய் முளைக்கும்
விதையும் முழைத்து வீச்சுடன் வளரும்
பட்ட மரமும் பாதயில் துளிர்க்கும்
விட்டுப் போன உறவும் ஒட்டும்

வீழ்தோம் என்பது வெட்டிப் பேச்சு
எழுவோம் என்பதே இயல்பின் உறுதி
மீண்டும் எழுவோம் மீழ்வோம் வாழ்வில்
தாண்டுவோம் சகதியை தனித்துவம் காண்போம்

காலம் மாறும் காட்சிகள் மாறும்
ஞாலம் தன்னில் நல்லது நடக்கும்
மாயமில்லை மந்தரமில்லை மீண்டும் எழுவாய்
நேயமாய் கற்றால் நீயெழுவாய் மீண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading