29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
ஆறு மனமே
சத்தியத்தின் பாதையிலே
சரிவுகள் நிரந்தரமில்லை
வித்தகமாய் எண்ணுகின்ற
வீணரின் கொட்டம்
நிச்சயமாய் அடங்கிவிடும்
நித்திலத்தின் பாடமிது!
நாடிழந்தோம் வீடிழந்தோம்
நாதியற்றுப் போகவில்லை
தேடிய புத்துணர்வால்
தேறுதலாய் அணைக்கின்றோம்
வாடிய மனத்திடையும்
வழிகாட்டித் தொடர்கின்றோம்!
கண்டங் கடந்தாலும்
காத்திரமாய் நிலைத்திட்டே
எண்ணற்ற தளங்களிலே
இளவல்களை நிறுத்திட்டோம்!
பண்பட்ட இனமெனவே
பக்குவமாய் வாழ்கின்றோம்
வீழ்கின்ற நீரே
பெருநதியாய் உலகில்
வென்றிடுவோம் நாமும்
வீழ்தலிலே எழுதலாய்!
ஆறுமனமே ஆறு!
கீத்தா பரமானந்தன்
24-10-23
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...