மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

கலவரம்

ஆடிக் கலவரம் ஆட்டிப் படைத்தது
ஓடி ஒழிந்தும் உயிர்கள் மாண்டனர்
மாறா வடுவாய் மனதை உருக்கியது
ஊறாய் இன்றும் உருக வைக்குது

மனிதம் மறந்தும் மாண்பும் குறைந்தும்
புனித வாழ்வைப் பொசுக்குது கலவரம்
கூட்டு வாழ்வில் குடும்பத்தில் கலவரம்
வேட்டு வைத்தே விலகிட வைக்கும்

நன்றும் தீதும் பிறர்தர வாரா
வென்று வாழ்வோம் வேதனை அகல…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading