மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 226

மணி
ஒழுங்குகள் படுத்திட
நெறியாளுமையை செய்திட
காலத்தை கணக்கில் வைத்திட
அடித்திடும் மணி

ஆன்மீகத்தை உணர்த்திட
ஆலயத்தை நினைத்திட
பரிசுத்தம் காத்திட
பரம ஒலி

சொல் கேட்காது!
மணி கட்டியது
சொன்னால் கேட்டிடும்
மந்திர மணி

அழைப்பதை கூறிடும்
விழிப்பதைக்் தந்திடும்
குலைத்திட வைத்திடும்
காரிய கரும மணி

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading