முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 285

அழியாத கோலங்கள்

வருடங்கள் தோறும்
வந்தாலும்
வாஞ்சைக்கு என்றும்
குறைவில்லை
ஆசைகள் பொங்கும்
அழகிய பண்டிகை

சுவையான உணவுகள்
பலவகைப் பச்சணமும்
பரிமாறி குதூகலிக்கும்
தீபாவளி பண்டிகை

நினைவுகளில் சம்பவங்கள்
நின்றாடும் மகிழ்வுகளை
இன்றும் நினைக்க வைக்கும்
அழியாத கோலங்கள்

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading