க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 298

வருமா வசந்தம்

காதல் கணவனை
பிரிந்து
காணாத வளைகாப்புக்காய்
ஏங்கி
வாழும் இந்த
தனிமையில்
கூடி. வாழ
இதயம் கிட்டுமா ?
குழந்தை சத்தம்
கேட்குமா?
கனவுகள் நனவாக
காலங்கள்
கனிவாக
அவளுக்கும் வருமா
வசந்தம் ?

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading