மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சகாயசீலி

இ.உருத்திரேஸ்வரன்

சகாயசீலி
அடம்பனில் பிறந்த சகாயசீலி
மாலதி என்னும் பெயரில் வீரவேங்கையானார்
திறமையைகாட்டினாள்எழுச்சிப் பெண்ணாய்
வித்தானாள் இருபதாவது அகவையில்

பெண்ணாய் தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு
பூமிக்கு 10 யப்பசி1967 இல் உதித்தவள்
இலட்சியக் கனவோடு வந்தவர் அணைத்துக்
கொண்டாள் வீரச்சாவை கோப்பாயில்

வீர வேங்கையாக புறப்பட்ட சகாயசீலி
பெண்ணாலும் முடியும் என போரிட்டார்
காலில் விழுந்த வீரப்புண்ணால் ஓடஇயலாமல்
சயனைட் அருந்தி அடைந்தார் வீரமரணம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading