முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1834!

விழிப்புத் தேவை!

ஐ நா மன்றதனால்
அனைத்துக்கும்
ஒவ்வொரு நாள்
அகிலம் விழிக்க
அமைத்த சில நாள்
விழித்துக் கொள்ள
விடியல் காண
நிலைத்தது ஏட்டில்
நித்தம் நினைவில்…!

நொடிகள் கரைவது
விழிகளில் புலனாகா
மடியும் நாட்களும்
மனத்தினில் விலகா
எண்ணத்தில் கொள்வது
எமக்கே சிறப்பு
என்றும் விழிப்பே
மனித உயர்வு!

வருமுன் காப்பதும்
வந்தபின் எதிர்த்து நிற்பதும்
வீழ்ந்தால் எழுவதும்
விழிப்பினால் வருவதே!
சிவதர்சனி இராகவன்
28/6/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading