12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1870!
தியாகமே தீர்ப்பானதா…!
நியாயமானதோர் கோரிக்கை
முன்வைத்தே சென்ற
நிறை மதி மாந்தரில் ஒருவன்
பிறையெனத் தேய்ந்தான்
பன்னிரு நாட்கள் பசிதனைப்
புறந்தள்ளி இறுமாந்திருக்க
வேடிக்கை மட்டுமே பார்த்த
உலகு இன்றும் அப்படியே…!
ஆயுதம் ஏந்தி ஆடிய களங்கள்
அந்நிய ஆதிக்கத்தை அழிக்க
அத்தனையும் வாங்கிய உயிர்ப்
பலிகள் எண்ணிட முடியா
ஊரெழு மண்பிறந்து உயரிய
கற்கை நெறி தேர்ந்து மெல்ல
தேசத்துக்கே ஈகைப் பேரொளி
சிந்திய பார்த் தீபனின் தியாகமே
தீர்ப்பானதா? தீராத தாகமானதா?..
சிவதர்சனி இராகவன்
20/9/2023
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...