மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1937

தாய்மொழி மறக்குமோ..

முகவரியாகி முடிவிலியாகி
முப்பொழுதும் தொடரும்
அகமதில் வரித்தால்
அழகெனச் சுழித்தால்
இகமெங்கும் சுகந்தரும்
இவ்வுலகில் அவதரித்ததாகும்…

மொழியிழந்த சமூகம்
தனையே தொலைக்கும்
விழி இருந்தும் பார்வைப்
புலனற்றே தவிக்கும்
மாசி இருபத்தொடு ஒன்று
உலகத் தாய்மொழி நாள்
நிலவென ஒளிரும் தமிழுக்கும்
ஓர் நாள் பாமுக அரங்கிலே..
சிவதர்சனி இராகவன்
22/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading