முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்த நிகழ்வு 335
“வலைப்பூ”
வலைப்பூ தலைப்பு
தலைப்பை விளங்காத
தவிப்பில் நான்
முற்றத்து கோலத்தில்
அழகழகாய் பூத்து
வலை போல
வடிவமுள்ள
வலைப்பூ
பாக்க மனம் களிப்பூ
கோழிக்குஞ்சு கூட்டின் உள்ளே
கொடிய பாம்பு
மரணாய் போகாமல்
சுற்றி அடைத்த
வலைக்கூட்டின் உள்ளே
கொண்டை சேவல்கள்
கொண்டைப்பூ
வலைக்குள் அழகாக
வலைப்பூ
வலை வலையாய்
ஓரம் வைத்த
தலைமூடல் போட்டு
மணப்பெண் மணவறைக்கு
வரும்மோது
வலை மூடல் உள்ளே
தலை நிறைந்த
சடைப்பு
நல்ல வலைப்பூ
பாவையர் தரும்
தலைப்பெல்லாம்
சிறப்பூ
வலைப்பூ தான்
தந்தது தவிப்பு
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading