மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 236 —குழல் ஓசை —. மூங்கில் குழாயினிலே
மூன்று நாலு துளைக்குள்ளே
தேங்கி கிடக்கும் நல்ல ஓசை
இது தெவிட்டாப்
புல்லாங்குழல் ஓசை
ஆட்டுத் தோலாலே
அமைத்து இரு பக்கம்
கோலி மரத்தாலே
செதுக்க
கொடுக்கும் தவில்
நல்ல ஓசை.
நாத சுரம் கொடுக்கும்
நல்லோசை
தவிலுக்கு
வேத முறை
சுப நிகழ்வு யாவும்
விடாதே இக் குழல் வடிக்கும்
ஓசை
கொம்பு ,தமுக்கு என்ற
குழலாலே
இசை வடிக்கும்
எங்கள் தமிழ் மரபு
இசை கருவி
இதில்
எழும்பும் குழல் ஓசை
அருவி
குழவோசை யாழ் ஓசை
கொடுக்கும்
சிறப்போசை
மழலை பிள்ளை
கதைக்கீடு இல்லை
வள்ளுவனின்
குறள்சொல்லும் உண்மை.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading