20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
சிவருபன் சர்வேஸ்வரி
மனிதத்தின் நேயமே
<<<<<<<<>><<<<<<<<<
நேயம் கொண்ட உள்ளமதில் கள்ளமிருக்காது
நியாயம் தவறாப் பாதையிலே பயணமேவுமே
நல்லவுள்ளம் நாட்டினிலே நயந்து நிற்குமே
நாளும் துன்பம் தீரத்திடவே வழியேகுமே
பண்பு கொண்ட வழியும் பாங்கானது
பாகமில்லாத நிலையும் திறன் நேயமாகுமே
வஞ்சமில்லா வாழ்வழிக்க வரமும் வேண்டுமே
துஞ்சிநின்று துவண்டிடாத துணிவும் வேண்டுமே
கண்ணிய இலட்சியம் நிலைக்க வேண்டுமே
கனிவு கொண்ட மனிதர் சிறந்திடவே
காலம் தன்னில் மனிதமும் வாழுமே
குவலயம் மிளிர குமுதமும் வீசட்டுமே
பணிவு கொண்டு எழுந்த போது
பகையும் விலகவேண்டும் நிலையும் வேண்டுமே
வீழும் காலம் நமக்கு வேண்டாம்
விழுமியமும் காப்போம்
பாரில் என்றுமே
மனிதா மனிதத்தை நீயும தொலைத்து விடாதே
மனிதத்தின் நேயமே மனிதமும் ஆகுமே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...