சிவரூபன்சர்வேஸ்வரி

பள்ளிக்கூடம்
<<<<>>>>>>>>>>>
ஐந்து வயதினிலே அறியாப்பருவத்திலே
ஆரம்பமானது பள்ளிக்காலம்
சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு
முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து.

முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது
ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம்.

படிப்படியாய்யாண்டுகள்கடந்து
பலமேடைகள்தானேறிப்போட்டிக்குப்பாடிநின்று
முதலாம்இடம்என்றதுமேமுகம்மலர்ந்த காலம்.அந்தக்காலம் நிலாக்காலம்

மாரிமழைவந்துவிட்டால்மழையிலேநனைவதற்கு ஆவலுடன்நின்றிடுவோம்ஆனந்தம்பாடிடுவோம்
பள்ளிக்காலம்இனியும்வருமா..!!!!

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading