12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_168
“சூர வதை”
நெற்றி கண்ணில்
தோன்றிய முருகன்
சூரபத்மனை
வதம் செய்தான்
முருகன் சூரனை அழித்தான்
கந்தசஷ்டி அனுதானம்!
முருகன் சூரனிடம்
சேனை தலைவரான
வீரபாகுவை
தூது அனுப்பி
ஆணவத்தை
ஆடக்கும்படி
எச்சரித்தார்
ஆணவம் தலை தூக்க!
பிரமா விஷ்ணு சிவன்
மும்மூத்திகளும் முருகனை அனுப்பியும்
சூரன் ஆணவம் அடங்கவில்லை!
மாமரமாக
மாறி
தப்பி ஓட முயன்றான் சூரன்
முருகன் வேலாயுதத்தை மாமரத்தின் மீது எய்தார்!
மாமரம் இரண்டாக பிளந்தது
பாதி மயில்
மறுபாதி சேவல்லாக
மாற்றிய முருகன்!
தனது வாகனமாகவும் கொடியாக மாற்றினார்
முருகன்!
சூரன் மாமரமான
இடம்
மாம்பாடு என்று அழைக்கபடுகிறது!
பூராணகதைகளில் நடந்தேறிய ஆணவம்
சூரவதை
நம் நிலத்திலும் புலத்திலும்
நடந்தேறும்
போர்களை
கண்ணுற்று
பார்க்கின்றோம்….
கண்கலங்கி
நிக்கின்றோம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
09.11.24
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...