உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

இதுவும் கண் துடைப்பாயிடுமா ?

ராணி சம்பந்தர் எழுத்துக்களை எழுதிடப் பேனா எத்தனித்து ஏங்குகிறது எழுத முடியாமல் கைகள் ஏனோ நழுவி வீங்குகிறது நாட்டில் நடக்கும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__59
“பணி”

முதியோர் இல்லமதில்
மூத்தோரை பாதுகாத்து
முழுநிலவாய் ஒளிகொடுத்து
முளித்திருக்கும்
தாதியவள்!!

கண்ணுள் எண்ணொய் விட்டது போல்
காத்திருந்து கண்ணயராது
மருந்து மாத்திரை கொடுத்திடுவாள்

உடல் தேத்து குளிப்பாட்டி
உட்கார்ந்து தலைவாரி
உடை போட்டு அழகுபார்த்து
உணவும் ஊட்டிடுவாளே!!

காலநேரம் பார்க்காமலே
கண்ணியமென செய்தருளும்
பணி பணி
பாதுகாக்கும் மகளவளே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan