சி.சா.அரவிந்தன். தமிழநாடு திருநன்றவூர்

கொழுப்பை குறைக்கும் உணவுகள் வேண்டும்
கொழுப்பை குறைக்கும் உணர்வுகள் வேண்டும்
கொழுப்பாய் செழிப்பதாய் அன்பிலே வேண்டும்
கொழுப்பாய் அன்பிலே சிறக்கும் பாரும்
பா:கலிவருத்தம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading