26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
தமிழ்ப்பள்ளி 102
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த கோடி நன்றிகளே…
அகரவரிசை ஆணிவேர் -எமது
அடையாளம் சொல்லும் மூலவேர்
இதயம் நொருங்கி இடம்பெயர்ந்தாலும்
எம்தாய் மொழியைப் போற்றிடுவோம்.
ஊட்டி வளர்க்கும் உணவல்ல -இது
அன்னை தந்தை மொழியிதுவே
புரிந்து நீயும் கற்றிடுவாய்-அதன்
பெருமை உன்னைச் சேர்ந்திடுமே
சிகரம் தொடும் பிள்ளைகளுக்கு
அகரம் சொல்லும் தமிழ்ப்பள்ளியே
உலகமெங்கும் தமிழ்வாசம் வீச
உதவி புரியும் தமிழ்ப்பள்ளியே.
அனந்த கோடி நன்றிகளே
அனந்த கோடி நன்றிகளே
Author: Jeba Sri
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...