மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

தாயுமானவர்

நகுலா சிவநாதன்
தாயுமானவர்

தாயுமானவர் அப்பா தந்தையானவர்
சோதியானவர் அப்பா
சொந்தம் நீங்கள் தான் அப்பா
நீதியாவர் அப்பா நிச்சயம் ஆனவர்

சின்ன வயதில் எமை வளர்த்தவர்
சிங்காரக் கதை சொல்லி வளர்த்தவர்
அம்மா இல்லாவிட்டாலும்……
அரவணைத்து வளர்த்தவர்

செம்மை வாழ்வில் செழிக்க வைத்தவரே
உண்மை சொல்லி வாழ்ந்த உத்தமர்
தன்னம்பிக்கை தந்த எங்கள் அப்பா
தளராது அப்பா உந்தன் அன்பு

நகுலா சிவநாதன் 1810

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading