“தாயுள்ளம்”

நேவிஸ் பிலிப் கவி இல(647

தாய்முகம் பாராதோர்
தரணியில் பலர் இருக்க
அன்னை தெரேசாவைத் தெரியாதோர்
உலகில் யாருமில்லை

தன்நலம் அறியா உள்ளம்
தரணியில் எல்லோர்க்கும்
வாயப்பதில்லை

இறையன்பு பிறரன்பு
இரண்டையும் ஒன்றாய்
பாரத்த உன்னதம் இதுவே
அன்னை வாழ்வின் மகத்துவம்

அன்பு என்பது பாரிய செயலகளில்அல்ல
சின்ன சின்ன நிகழ்வுகளில்அவை
மின்னிட வேண்டும்

துளியளவு அன்போடு செய்யும்
கடலளவு பணியை விட
கடலளவு அன்போடு செய்யும்
துளி அளவு பணியே சிறந்தது:
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading