12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
திசைகாட்டிகள்.
சிவருபன் சர்வேஸ்வரி
திசைகாட்டிகள்.
அன்பொடு அகரவரிசையில் ஆசையுடன் அணைத்து
அம்மா அப்பாவென அருட்கொடையை ஊட்டி
வண்ணமாகவும் வளமாக வரமுறையில் கற்பித்து
திண்ணமாக தரமாக தீர்க்கமாக மனதிலே
தெள்ளத் தெளியவைக்கும் திசைகாட்டிகளே வாழ்க
நன்னெறி வழிகாட்டி நல்நிலை தனைச்சேர்த்து
பலவழிகள் புரியவைக்கும் பண்பாளர்கள் நீவீர்
ஆடலுடன் பாடலும் அபிநயமும் விளையாட்டாய்
அகத்திலே ஏற்றவும் அரும்பாடு பட்டுமிங்கு
விளைநிலத்தைப் பதமாக்கி விதைப்பது போன்று
கல்வியென்னும் பயிர்வளரக் கவனிப்பாய் நின்றொழுகும்
கலைநிறைக் குருவே வாழி வாழி வாழியவே
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...