12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
தியாக மைந்தன் திலீபன்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-36
26-09-2024
தியாக மைந்தன் திலீபன்
மக்களின் விடிவிற்காய்
மனிதநேயம் கொண்டு
உண்ணா நோன்போடு
உயிர்நீத்த மைந்தனே!
காக்கைக்கு உணவளித்து
கடும் விரதம் புரிபவரும்
இறந்தவர்க்கு திதி செய்து
இதயம் நிறைபவரும்
வாழ்ந்த எம் பூமியில்
வயிற்றுப் பசி கொண்டு
தீபமாய் உருகி கருகி
தீர்த்தாயே தியாகியே!
உலகமே உற்று நோக்கி
ஊமையாய்ப் போனதே
உன்கனவு விரைவில் மலரும்
ஊரெழு உத்தமனே!
இனத்திற்காய் வாழ்ந்தோரை
இதயத்தால் வாழ்த்திடுவோம்
இவர்கள் தியாகத்தை
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்.
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...