இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

சிட்டு மனம்

சிட்டு மனமே சிறக்கும் நாளை
பட்டு பூவாய் பறக்கும் வானில்
கட்டு மரமாய் கடலில் பயணம்
மொட்டு மலராய் பூவின் இதழில்
கொட்டும் மழையில் குளிக்கும் மனமும்
முட்டும் வானில் முகிழ்க்கும் மதியும்
விட்டு விட்டு தாவும் மனமும்
தொட்டுப் பார்க்க தொடரும் வாழ்வும்
எட்டு மட்டும் எண்ணும் பாரில்

நகுலா சிவநாதன்1729

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading