நல்லதோர் தலைமை

Vajeetha Mohammedதுறத்தி அடிக்குது பாவம்
துடிக்குது பழைய அதிபர்சோகம்
வசதிகள் எல்லாம் காலி
வ௫மானம் இப்போ கேள்வி

குச்சி ஜஸ் மறந்து போச்சி
குடிமூழ்கிப் போற ஜஸ் பேச்சி
கள்ளக்கூட்டம் கையில் தீவு
கண்ட இடமெல்லம் ஜஸ்சே வரவு

இறைவன் காத்தான் இளசுகளை
இதனால் வந்தார் அனுரா வலை
சுத்தம் செய்வார் கெடுதிகளைை
சும்மா சொல்லவில்லை அனுரா வதை

கோடியில் புரண்டது பழைய தலைமைகள்
கூட்டி அள்ளுது புதிய நிலமைகள்
கூட்டத்தோட ஆப்பிழுத்து அனுரா
கூட்டித் தொடைக்குது அமைப்புக்கள்
வாழ்க பெ௫மையில்லா தலைமை
எளிமை மிக்க தலைமை வாழ்க

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading