மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நிந்துசா திலீப்குமார்.

என்று தீரும்
************
காலத்தில் நிலை
மாறாத காயங்கள்
பதிந்துள்ளதே
எம் நெஞ்சில்

விதியின் விளையாட்டா
என் தேடினால்
இது துஷ்டர்களின்
சதியே

நீதி கேட்க சென்றாலும்
நீதி என்ற வார்த்தை
அங்கு இல்லை

ஒரு வரையாவது
இழந்து கண்ணீர் கண்களில்
பூட்டி வைத்துள்ளனர்

வரிகள்
நிந்துசா திலீப்குமார்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading