19
Aug
நகுலா சிவநாதன்
முயற்சி தரும் பயிற்சி
உழைப்பு எனும் ஆணிவேரை
உறுதியாக்கு
பிழைப்பு உனக்குள் வரமாகும்
சிறு சிறு...
19
Aug
“முயற்சி தரும் பயிற்சி”
நேவிஸ் பிலிப் கவி இல(643)
வாழ்வில் முடியாதது என்று
எதுவுமில்லை
முயற்சி இன்றி பயிற்சி
என்றும் வென்றதில்லை
பட்டுப்...
19
Aug
முயற்சி தரும் பயிற்சி…
வசந்தா ஜெகதீசன்
முயற்சி தரும் பயிற்சி...
அயராத முயற்சியில் அர்ப்பணமாகும்
அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும்
கண்ணின் விழியில்...
பத்துமலை முருகா
நகுலா சிவநாதன்
பத்துமலை முருகா
இந்து கடலின் ஓரத்தில்
இனிதே உறையும் எழில்முருகன்!
சிந்து பாடித் தொழுகின்றோம்
சீர்கள் அளிக்கும் அருட்செல்வன்!
சந்தக் கவிகள் பிறந்திடுமே!
சங்கத் தமிழும் சிறந்திடுமே!
சிந்தைக் குள்ளே அவனுருவைச்
சிந்தித் தாலே பேரின்பம்!
நித்தம் அவனை வணங்கிடவே
நிதமும் அருளும் பல்கோடி
கத்தும் கடலும் கவிபாடும்
கந்தன் நாமம் போற்றிடவே
சித்தம் கொடுக்கும் சிவன்மைந்தன்
சீராய் வரமும் தந்திடுவான்
புத்தம் புதிய மாட்சிமைகள்
புகழாய்த் தந்திடும் முருகனிவன்
நகுலா சிவநாதன் 1791
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...