29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
பத்மலோஜினி திருச்செந்தூர்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 239
தலைப்பு – ஆறு மனமே
மாசில்லா உலகில் மாசற்ற மனங்கள்
மறுமலர்ச்சி தேடி மோசடியற்ற மனிதம்அன்று
மாறாவடுக்களாய் மார்க்கங்களின் மூர்க்கத்தை மூட்டிவிட்டு
மனமே மனசாட்சியை மாற்றுசத்திர சிகிட்சையில்இன்று.
கொடுமைகள் அரங்கேறியும் கழுதைப்புலியாய்(hyenas) அரசதலைவர்கள்
அரேங்கேற்ற வியாபாரம்போல் அதிகாரநாட்டுகளின் ஆணவங்களால்
அகதிகளாய் அல்லல்லுறும் அப்பாவி் பொதுமக்களும்
இடுப்பிற்குகீழ்மேல்லென குழந்தைகளுக்கு பெயர்பதிக்கும் பலஸ்தீனர்கள்.
ஆபிராகாம் வழிவந்து மோசஸ்சால் வழிகாட்டப்பட்டவர்களே
அறிவால் உலகை ஆளும் ஆதிக்கவாதிகளே
அநியாயம்மென்று தெரிந்தும் அப்பாவிகளை அழிப்பவர்களே
ஆறவில்லை என்மனம் ஆறுமுகனே காப்பாற்றுவாயா?!
நன்றி. வணக்கம்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
23/10/2023
London
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...