12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
பறிபோன சுதந்திரம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
[9:20 AM, 8/29/2024] +49 179 4295845: 28.08.24
ஆக்கம் – 327
பறிபோன சுதந்திரம்
பாரினில் பறிபோன சுதந்திரம்
தீராத நெறி கெட்ட
தந்திரம்
சேராத வெறித்தன
மந்திரம்
பாராத உதிரம் சீறுதே
போரினால் புகுந்த ஏதிலி சோர்வின்றிப்
பகிர்ந்து ஆர்வமுடன்
கூடிக் குலாவிய
ஆனந்தம்
எந்தப் பயமும் இன்றி
எங்கும் போய் வர
அங்கு அனுபவித்த
பேரானந்தம் இன்று
தொலைந்ததே
விதம் விதமாய் கத்திக்
குத்து வெட்டித் தீர்க்க
பதம்பதமாய்ப் பூதாகரம்
வெடித்துச் சுக்குநூறாக
சத்தமின்றி ஒரு நொடியில் போகுதே
உயிர்த் தானம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
நன்றி.
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...