மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பூக்களின் வசந்தம்

பூக்களின் வசந்தம்

வசந்த காலம் இன்பம் பொங்கும்
வகை வகையாய் பூக்கள் பூத்துச் சொரியும்

மிகையாகவும் கொள்ளை அழகும் பேருமே

பூக்களின் வாசம் புது வசந்தத்தை வீசவைக்கும்

நன்மையோ தீமையோ வேறுபாடும் இல்லையே பூவிற்கு

இறைவன் பாதத்தில் இறைஞ்சுவதும் பூவே

மங்கையர்கள் கொண்டையிலே மலர்வதுவும் பூவே

மணமாலை சூடவும் மார்பினிலே ஆடுமே

மானிலத்தில் நீயும் இல்லையெனில் மலர்வும் இல்லையே

காலத்திலே வசந்தமாகக் காரிகையே வலம்வருவாய்

பூஜிக்க வேண்டியவளே புனிதம் நிறைந்த மலரும் நீயே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading