26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
பெண்களைப் போற்றவோம்
பகுதி 2
சக்தி சிறினிசங்கர்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
மாட்சியும் பெற்ற மாதரும் தானே
ஆட்சியில் அவளை அண்டவும் கூடுமோ
காட்சிப் பொருள்அல்ல காமப்பொருள் அல்ல
சாட்சியாய் வாழ்ந்து சாதனை படைப்பவள்
தூற்றுதல் வேண்டாம் தூக்கியே விடுவாய்
போற்றுதல் தகுமே பொற்காலம் உனக்கு!
கவிதைத் தொகுப்பாளினிகட்கு நன்றி!
திரு.திருமதி.நடா மோகனுகாகு நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடன் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...