பெரி அண்ணா

Abirami manivannan

கவி அரும்பு 216
பெரி அண்ணா
ஆசையுள்ள அண்ணா
பெரிய அண்ணாவே
என் மீது பாசமே
என்னை கவனிப்பாரே
நல்லது சொல்லித்தருவாரே
18 வது பிறந்தநாள்
8 ஆம் திகதி வருது
கேட்டது வாங்கிதருவார்
என்னோடு விளையாடுவாரே
வீட்டல் வேலை செய்வாரே
சாப்பாடும் செய்துதருவார்
வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகிறேன் அண்ணாவை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading