” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

பொங்குவாய்…

வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்…
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும் நிலத்திலும் புன்னகை மகிழ்ச்சி புதுயுகம் நோக்கிய எழுச்சி
சீர்நிறை வாழ்வின் வரமாய்
சிறப்புற பொங்குவாய் புத்தாண்டே
இயற்கை அனர்த்தம் இல்லாது ஓழிக
வறுமை வரட்சி வாட்டாது உயர்க
போரும் வதையும்
நீக்கியே நித்திலம் நிறைந்த பொங்கட்டும் மகிழ்ச்சி!
நன்றி

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading